சபரிமலையில் அலைமோதும் கூட்டம்: 12 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்த பிறகு தான் சாமியைத் தரிசிக்க முடிகிறது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டு வரலாறு காணாத அளவில் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். நடை திறந்த நாள் முதல் பக்தர்கள் கூட்டத்தால் சபரி்மலை திணறி வருகிறது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் வந்தபடி உள்ளனர்.
நேற்று சன்னிதானத்தில் காலை முதல் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தனர். மாலை 6 மணி்க்கு பிறகுதான் அவர்களால் சாமியைத் தரிசிக்க முடிந்தது. சாலக்காயம் அருகே நுழைவு கட்டணம் வசூலிக்கும் இடத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
நெய் அபிஷேகம் செய்யவும் பல மணி நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. சபரிமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications