இங்கிலாந்தின் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு மாங்குளம் மகா வித்தியாலயத்திற்க்கு பொருள் உதவி !
Subscribe to Oneindia Tamil
இங்கிலாந்தின் சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு மாங்குளம் மகா வித்தியாலயத்திற்க்கு பொருள் உதவி !
முல்லைத்தீவு: இங்கிலாந்தில் உள்ள சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு சார்பில் ( ITSO ) மாங்குளம் மகா வித்தியாலத்திற்க்கு பொருள் உதவி வழங்கப்பட்டது.
முல்லைதீவு மாங்குளம் மகா வித்தியாலயம் யுத்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டு தற்போது தற்காலிகமான இடத்திலேயே இயங்கி வருகின்றது
இப் பாடசாலையில் உள்ள மாணவர்கள் தமது கல்வியினை தொடர்வதற்க்கு உரிய வளங்கள் போதிய அளவில் இல்லாது மிகவும் கஷ்டமான சூழலில் இருந்தனர்.
இதை அறிந்த, இங்கிலாந்து சர்வதேச தமிழ் மாணவர் அமைப்பு அவர்களுக்கு, ரூ. 1 லட்சம் பெறுமானமுள்ள தேவையான புத்தகங்கள், கணித உபகரணங்கள் போன்றவைகளை வழங்கினர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications