வாழ்க்கை முக்கியம், விழித்திடு!
Subscribe to Oneindia Tamil
தமிழ்நாடு எய்ட்ஸ் இனிஷியேட்டிவ் மற்றும் பில், மெலின்டா கேட்ஸ் பவுண்டேஷன் இணைந்து தயாரித்துள்ள எய்ட்ஸ் விழிப்புணர்வுப் படத்தின் தமிழாக்கமான வாழ்க்கை முக்கியம் விழித்திடு நாளை வெளியிடப்படுகிறது.
நாளை மாலை 3 மணிக்கு நுங்கம்பாக்கத்தில் உள்ள போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் இந்தப் படம் திரையிடப்படும். இதில் பென்னி ரிச்சர்ட்ஸ், அவஹான், டாக்டர் இ.எஸ்.கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் லட்சுமி பாய் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
பரம்ப் (தொடக்கம்) படத்தின் இயக்குநரான சந்தோஷ் சிவன், இந்த எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிப் படம் குறித்து விளக்கிப் பேசுவார்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications