Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

துபாய் தமிழ்ச் சங்கம் நடத்தும் பாரதி நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தி

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாரதியார் நினைவு நாள் மற்றும் காந்தி ஜெயந்தி அடுத்த மாதம் 1ம் தேதி மாலை 6 மணிக்கு ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெற இருக்கிறது. இந்த தகவலை பொதுச் செயலாளர் சி. ஜெகநாதன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் ஸ்டார் சர்வதேசப் பள்ளியின் நிர்வாகி மர்யம் சலாஹுத்தீன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

நிகழ்ச்சி தொடர்பான விவரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய:

அலைபேசி: 050 5787657

மின்னஞ்சல்: [email protected]

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+