காமன்வெல்த் போட்டியில் பதக்கம் வென்றவர்களுக்கு 101 கிலோ தூய நெய் பரிசு-ஹரியானா அரசு
Subscribe to Oneindia Tamil

நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள்தான் பதக்கங்களைக் குவித்து விட்டனர். இவர்களை பெரிய அளவில் கெளரவிக்கிறது அந்த மாநில அரசு.
தங்கப் பதக்கம் வென்ற ஒவ்வொரு வீரர், வீராங்கனைக்கும் ரூ. 15 லட்சம் ரொக்கப் பரிசு, ஒரு மாருதி கோல்ட் எஸ்எக்ஸ்4 கார் ஆகியவற்றைத் தருகிறது ஹரியானா அரசு.
இதுபோக அவர்களுக்கு தலா 101 கிலோ தூய நெய்யையும் பரிசாக அளிக்கவுள்ளதாம்.
எனவே கார், பணத்தைப் பெற்றுச் செல்லும்போது கை நிறைய நெய் டின்னையும் வீரர், வீராங்கனைகள் பரிசாகப் பெறவுள்ளனர்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications