ட்விட்டரின் மூத்த ரசிகை தனது 104 -ம் வயதில் இயற்கை எய்தினார்

ட்விட்டரை பயன்படு்த்துவோர்களில் அதிக வயதானவரும், 56,000 தொடர்பாளர்களை கொண்டவருமான ஐவி பீன் என்பவர் பிராட்போர்டில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மரணம் அடைந்தார்.
இந்த கொல்லுப்பாட்டி ட்விட்டரில் தனக்கென ஒரு படையையே நண்பர்களாக வைத்துள்ளார். அவர் இறந்த மருத்துவமனையின் மானேஜர் மூதாட்டியின் உடல் நிலையைப் பற்றி அவர் ரசிகர்களுக்கு அவ்வப்பொழுது தெரிவித்துக் கொண்டிருந்தார். அவர் இறுதியாக நேற்று காலை 10 மணிக்கு மூதாட்டியின் மரண செய்தியை தெரவித்தார்.
நேற்று முன்தினம் காலை 12.08 மணி அளவில் ஐவியின் உயிர் அயைதியாக பிரிந்தது. இந்த செய்தியை என்னால் உடனே உங்கள் அனைவருக்கும் தெரிவிக்க முடியவில்லை. அதற்காக என்னை மன்னிக்கவும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த துயரச் செய்தியை அறிந்த பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
அவர் நினைவாக பேஸ் புக்கில் ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போதைய பரபரப்பான தலைப்பு இது தான்.
ஐவி ஒரு முன்னாள் மில் தொழிலாளி. அவர் மருத்துவமனயில் இருக்கும்போதும் தன் நிகழ்வுகளை அவ்வப்போது தெரிவித்துக்கொண்டே இருப்பார்.
ட்விட்டரை பயன்படுத்துவதற்கு முன் நான் முழு நாளும் உட்கார்ந்து கொண்டும், தூங்கிக் கொண்டும் தான் இருந்தேன் என்று அவர் அன்மையில் கூறினார்.
இந்த ஆண்டு அவர் பாப் பாடகர் பீட்டர் ஆன்ரேவை சந்தித்தார். இளம்பெண்களின் கரகோஷத்திற்கிடையே இந்த மூதாட்டியின் கன்னத்தில் முத்தமிட்டார் அந்த 37 வயதான பாப் பாடகர். இந்த புகைப்படத்தை தான் ஐவி தனது ட்விட்டர் பக்கத்தில் வைத்திருந்தார்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications