முதல் தேசிய அடையாள அட்டை-பழங்குடியினருக்கு வழங்கிய பிரதமர்!
Subscribe to Oneindia Tamil

நந்தர்பார் என்ற இடத்தில் தெம்பிலி என்ற ஆதிவாசி கிராமத்தில் இத் திட்டத்தை துவக்கி வைத்த பிரதமர் மன்மோகன் சிங் முதல் அடையாள அட்டையை 10 பழங்குடியினருக்கு வழங்கினார்.
12 டிஜிட் எண்களுடன், கைரேகை மற்றும் கண்ணின் ஐரிஸ் ஆகியவற்றை உள்டக்கிய இந்த அடையாள அட்டையை யாரும் போலியாகத் தயாரிக்க முடியாது.
இந்த அட்டை இந்தியர்கள் அனைவருக்கும் 5 ஆண்டுகளில் வழங்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications