ஆம்பள மனசு!
Subscribe to Oneindia Tamil

நிற்காமலே போயிருக்கலாம்!
***
உன்னைப் பார்க்கும் நேரமெல்லாம் உனக்குள்
நான் தொலைந்து போகிறேன்..
நானாக நானிருப்பதே...
நீயில்லாத பொழுதுகளில்தான்
ஆனாலும்-
நிரந்தரமாய் 'தொலைந்து' போகவே விரும்புகிறது மனசு!
***
அந்த ரெயில் அந்த நிலையத்தில்
நிற்காமலே போயிருக்கலாம்!-சங்கநாதன்












Click it and Unblock the Notifications