சென்னையிலிருந்து புதுகைத் தென்றல் மாத இதழ்: ஆண்டுச் சந்தா ரூ.120 மட்டுமே
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் இருந்து வெளிவரும் மாத இதழ் புதுகைத் தென்றல். கடந்த 7 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இது சமுதாய, இலக்கிய, பண்பாட்டு மாத இதழாகத் திகழ்கிறது. இதில் கட்டுரைகள், கவிதைகள், சிறுகதை, பல்சுவைப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் உள்ளன.
இந்த இதழின் ஆசிரியர் புதுகை எம். தர்மராஜன். இதன் ஆண்டுச் சந்தா ரூ.120 மற்றும் ஆயுள் கட்டணம் ரூ. 1000. இந்த இதழ் குறித்து தகவல் அறிய கீழ் கண்ட முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
முகவரி:
புதுகைத் தென்றல்
எண் 24 ( பழைய எண் 13 – ஏ )
திருநகர் முதன்மைச் சாலை
வடபழனி, சென்னை – 600 026
அலைபேசி : 98 410 42949
More From
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications