துபாயில் தமிழ்த்தேர் 4ம் ஆண்டு விழா-கலை இலக்கிய விழா
துபாய்: துபாயில் வானலை வளர் தமிழ் தமிழ்த்தேர் 4ம் ஆண்டு விழா மற்றும் அமீரகத் தமிழ் இலக்கியக் கலை விழா ஆகியவை ஏப்ரல் மாதம் 9ம் தேதி நடைபெறுகிறது.
ஏப்ரல் 9ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, துபாய், இந்தியன் ஹை ஸ்கூல் வளாகத்தில் உள்ள ஷேக் ராஷித் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் பிறைசூடன், கவிஞர் நெல்லை ஜெயந்தா, சன் டிவி தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா, நடிகர் கருணாஸ், இயக்குநர் கெளதமன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும், தமிழக நாட்டுப்புறக் கலைஞர் சுரேஷ் குழுவினரின் கரகாட்டம், காவடியாட்டம் நடைபெறுகிறது.
மேலும் சன் டிவி அசத்தப் போவது யாரு புகழ் கோவை ஷானவாஸ் மற்றும் விஜய் டிவியின் கலக்கப் போவது யாரு புகழ் விக்னேஷ் கார்த்திக் ஆகியோரின் நகைச்சுவை நிகழ்ச்சிகள், குழந்தைகளின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறவு்ளன.
இலவச அனுமதிச் சீட்டு பெற 050-5646267, 5659711, 4226752, 1107963, 8650456, 3562957 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications