துபாயில் இன்று கர்நாடக இசைக் கச்சேரி
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்தியன் ஃபைன் ஆர்ஸ் சார்பில் கர்நாடக இசைக் கச்சேரி துபாயில் இன்று (வெள்ளிக் கிழமை) நடைபெறுகிறது.
துபாய் இந்திய தூதரக அரங்கில் மாலை 7 மணிக்கு இசை நிகழ்ச்சி துவங்குகிறது.
மதுரை ஆர்.சுந்தர் நடத்தும் இந்த கச்சேரியில் எஸ்.வரதராஜன் வயலின் வாசிக்கிறார். பேராசிரியர் திருச்சி ஆர்.சங்கரன் மிருதங்கம் வாசிக்க, பி.எஸ்.புருஷோத்தமன் கஞ்சிரா வாசிக்கிறார்.
துபாய் தமிழ் சங்கம் இத்தகவலை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications