குற்றாலத்தில் சீசன் ஜூனில் துவங்க அறிகுறி

குற்றாலம், செங்கோட்டை பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது மட்டுமின்றி மேற்கு தொடர்ச்சி மலையின் முதன்மையான ஆரியங்காவு கனவாய்க்கு நேராக அமைந்துள்ளது. இதனால் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெயிலில் வாட்டி எடுக்கும் கோடை காலத்தில் கூட தென்காசி, குற்றாலம் பகுதியில் வெயிலின் தாக்கம் தெரியாத அளவுக்கு இதமான காற்று வீசும்.
தற்போது தமிழகத்தின் பிற பகுதிகளில் கத்தரி வெயில் வாட்டி வரும் நிலையில் குற்றாலத்தில் கடந்த இரண்டு தினங்களாக மிதமான காற்று வீசத் தொடங்கியுள்ளது.
இதனால் வெயிலின் தாக்கம் சற்று குறைந்துள்ளது. தென்மேற்கு பருவ மழை துவங்குவதற்கு அறிகுறியாக பருவகாற்று வீசத் துவங்கியுள்ளதால் இந்த ஆண்டு குற்றால சீசன் ஜூன் முதல் வாரத்தில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீசனுக்கு அறிகுறியாக கேரளாவில் மெல்லிய சாரல் பெய்வது குறிப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications