For Quick Alerts
For Daily Alerts
Just In
டெல்லி பெரியார் மையத்துக்கு திமுக ரூ. 5 லட்சம்
கடந்த 2ம் தேதி டெல்லியில் பெரியார் மையத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர் கருணாநிதி, இந்த மையத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதி வழங்கப்படும் என்றார்.
அதன்படி நேற்று திமுக துணைப் பொதுச் செயலாளர் பரிதி இளம்வழுதி இதற்கான காசோலையை திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியின் நேரில் வழங்கினார்.
Comments
Story first published: Saturday, May 8, 2010, 10:30 [IST]