முனைவர் மு.இளங்கோவனுக்கு இளம் அறிஞர் விருது

Subscribe to Oneindia Tamil

MU.Ilangovan
சென்னை: சென்னையில் நேற்று நடந்த விழாவில், முதல்வர் கருணாநிதியிடமிருந்து இளம் அறிஞர் விருதினைப் பெற்றார் புதுச்சேரி பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன்.

இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருது நேற்று நடந்த விழாவில் வழங்கப்பட்டது.

இந்த விருதினையும், ரூ. 1 லட்சம் பரிசுத் தொகையையும் முனைவர் மு.இளங்கோவன் பெற்றுக் கொண்டார்.

அவரைப் போல மொத்தம் 15 தமிழறிஞர்கள் இளம் அறிஞர் விருதினைப் பெற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+