துபாயில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம்

Subscribe to Oneindia Tamil

துபாய்: துபாயில் இந்திய‌ முஸ்லிம் ந‌ல அற‌க்க‌ட்ட‌ளையின் சார்பில் 21.05.2010 வெள்ளிக்கிழ‌மை மாலை ஆறு ம‌ணிக்கு ம‌ல‌பார் உண‌வ‌க‌த்தில் க‌ல்வி விழிப்புண‌ர்வு க‌ருத்த‌ர‌ங்க‌ம் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

க‌ருத்த‌ர‌ங்கிற்கு ஈமான் அமைப்பின் ஊட‌க‌த்துறை ஒருங்கிணைப்பாள‌ர் முதுவை ஹிதாய‌த் த‌லைமை தாங்குகிறார்.

விஸ்ட‌ம் க‌ல்வி மைய‌ மேலாள‌ர் ராஜா முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் தொலைதூர‌ க‌ல்வி ப‌ற்றிய‌ விழிப்புண‌ர்வு உரையினையும், ஸ்டார் சிமெண்ட் ம‌னித‌வ‌ள‌ மேம்பாட்டுத்துறை மேலாள‌ர் சைய‌து அபுதாஹிர் அவ‌ர்க‌ள் என்ன‌ ப‌டிக்க‌லாம், எங்கு ப‌டிக்கலாம் எனும் நிக‌ழ்ச்சியினை வ‌ளைகுடாவில் வாழ்ந்து வ‌ரும் பெற்றோர்க‌ள் த‌ங்க‌ள‌து பிள்ளைக‌ளின் உய‌ர்க‌ல்விக்கு வ‌ழிகாட்டும் வ‌கையிலான‌ சிற‌ப்பு நிக‌ழ்வும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

அஸ்கான் வ‌டிவ‌மைப்பு பொறியாள‌ர் ஷேக் முஹ‌ம்ம‌து நிக‌ழ்ச்சிக்கான‌ ஒருங்கிணைப்பாள‌ராக‌ செய‌ல்ப‌ட்டு வ‌ருகிறார்.

நிக‌ழ்ச்சி குறித்த‌ மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு 050 764 02 40 / 050 85 66 975 / 050 59 79 585 ஆகிய‌ எண்க‌ளில் தொட‌ர்பு கொள்ள‌லாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+