துபாயில் நகைச்சுவையாளர் மன்ற ஆங்கிலப் பிரிவு நிகழ்ச்சி
Subscribe to Oneindia Tamil
துபாய் : துபாயில் நகைச்சுவையாளர் மன்றத்தின் ஆங்கிலப் பிரிவு நிகழ்ச்சி கடந்த 18-ம் தேதி மாலை சைன்டெக்னிக் அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குணா, சுரேஷ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.
துபாய் நகைச்சுவையாளர் மன்றத்தின் சார்பில் ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் தனித்தனியே மாதந்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பிற மாநிலம் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று தங்களது நகைச்சுவை உணர்வை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications