துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி
துபாய்: துபாயில் உணர்வாய் உன்னை தன்னம்பிக்கை நிகழ்ச்சி (ஆங்கிலத்தில்) மே மாதம் ஆறாம் தேதி முதல் எட்டாம் தேதி வரை துபாய் அல் முல்லா பிளாசாவில் நடைபெற இருக்கிறது.
இப்பயிற்சியினை பெங்களூரில் இருந்து வெளிவரும் இஸ்லாமிக் வாய்ஸ் ஆங்கில மாத இதழ் ஆசிரியர் ஏ.டபிள்யூ. சாதத்துல்லா கான் நடத்துகிறார்.
இப்பயிற்சி முகாம் மே 6 ஆம் தேதி வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் 10.30 வரையிலும்,மே 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரையிலும்,மே 8 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 5 மணி வரையிலும்நடைபெறும்.
இப்பயிற்சியில் பங்குபெற விரும்புவோர்
அட்வகேட் முஹம்மது அஸ்லம் 050 735 50 54
மின்னஞ்சல் : [email protected]
நயீம் பதிவுஜ்ஜமான் 050 8680 971
மின்னஞ்சல் : [email protected] / [email protected],
ஆகிய தொடர்பு எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications