ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்க தேதி நீடிப்பு
சென்னை: ஹஜ் யாத்திரைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பம் அளிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர் செயலாளர் கா.அலாவுதீன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பு:
இந்த ஆண்டுக்கான தற்காலிக ஹஜ் பயண விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி இந்த மாதம் 15-ந் தேதி வரை மும்பை, மத்திய ஹஜ் குழு நீட்டித்து உள்ளது.
எனவே, தமிழ்நாட்டை சேர்ந்த விருப்பமுள்ள முஸ்லிம் விண்ணப்பதாரர்கள், தேவையான அனைத்து நடைமுறைகளை பின்பற்றி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவுக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஹஜ் விண்ணப்பங்கள் ரோஸி டவர், மூன்றாவது தளம், புதிய எண்.13., மகாத்மா காந்தி சாலை (நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை) சென்னை-600034 என்ற முகவரியில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில ஹஜ் அலுவலகத்துக்கு 15-5-2010 தேதிக்குள் வந்து சேரவேண்டும். ஹஜ் 2010-க்கான தேர்வு மற்றும் உறுதி செய்வது குறித்த நடைமுறைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளன என்று தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications