ஐயப்ப பக்தர்களுக்காக 'ஹரிவராசனம்'!
Subscribe to Oneindia Tamil

'மாத்ருபூமி' மலையாள நாளிதழ் சார்பில், துவங்கப்பட்டுள்ள இந்த புதிய இணைய தளம் தமிழ், மலையாளம், ஆங்கிலம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது.
சபரி மலை அய்யப்பன் கோவில் பூஜை நேரம், நெய்அபிஷேக வழிபாடு உள்பட அனைத்து விவரங்களையும் இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். அய்யப்ப பக்தர்களின் கோரிக்கைகள், குறைளையும் இதில் தெரிவிக்கலாம்.
இந்த புதிய இணையதளத்தை, குருவாயூரப்பன் கோவில் மேல்சாந்தி கே.கேசவன் நம்பூதிரி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மாத்ருபூமி சென்னை மேலாளர் சுனில் ராமச்சந்திரன், மகாலிங்கபுரம் அய்யப்பன் கோவில் நிர்வாக அதிகாரி அனீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இணையதள முகவரி: www.harivarasanam.in
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications