அமெரிக்க வாழ் இந்திய ஆசிரியை அதிபர் விருது பெறுகிறார்

மேரிலாண்ட் மாகாணத்தில் உள்ள ஹன்டிங்டவுன் பள்ளியில் உயிரியல் ஆசிரியையாகப் பணிபுரிபவர் ராதிகா பிளகோட். சிறந்த முறையில் பாடம் கறபித்தமைக்காக அதிபர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அறிவியலும் தொழில்நுட்பமும் அமெரிக்காவின் பிரதான்மைப் பாடங்கள். இத்துறைகளில் அமெரிக்கா சிறந்து விளங்கக் காரணம் வல்லுநர்கள். அவ்வல்லுநர்களை உருவாக்கியவர்கள் ஆசிரியர்கள். அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர்களை பாராட்டுவதாக அதிபர் ஒபாமா தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மாணவர்களுக்கு மட்டுமின்றி நாட்டுக்கே சிறந்த உதாரணமாகத் திகழ்கிறார்கள் என்றும் பாராட்டியுள்ளார் ஒபாமா.
அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களில் சிறந்தவர்களை தேர்வு செய்து அதிபர் விருது வழங்கப்படுகிறது. இவ்விருது ஒரு ஆண்டு 1ம் வகுப்பு முதல் 6ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், மறு ஆண்டு 7ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு சான்றிதழும், ரூ. 5 லட்சமும் வழங்கப்படுகிறது.
அறிவியலுக்கும் கணிதத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும் என்று கடந்த ஆண்டு அதிபர் ஒபாமா கூறியிருந்தைடுத்து பல நிறுவனங்கள் ரூ. 50 கோடி நிதியுதவி அளித்தது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications