இஸ்லாமிய அறிஞர் இஸ்ரார் அகமது மரணம்
Subscribe to Oneindia Tamil
லாகூர்: பிரபல இஸ்லாமிய அறிஞர் டாக்டர் இஸ்ரார் அகமது, பாகிஸ்தானின் லாகூர் நகரில் மரணமடைந்தார்.
மாரடைப்பால் அவர் மரணமடைந்த்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்ஸீன் இ இஸ்லாமி அமைப்பை நிறுவி அதன் தலைவராக இருந்து வந்தார் அகமது. பாகிஸ்தான், இந்தியா, வளைகுடா நாடுகளில் இவருக்கு ஏராளமான ஆதரவாளர்கள் உள்ளனர். குறிப்பாக இவருக்கு சவுதி அரேபியாவில் இவைர் பின்பற்றுபவர்கள் அதிகம்.
அடிப்படையில் மருத்துவரான இஸ்ரார், பாகிஸ்தானிய அரசியல் கட்சியான ஜமாத் இ இஸ்லாமியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவர் ஆவார்.
சொற்பொழிவுகள், டிவி விவாதங்களில் புகழ் பெற்றவர் இஸ்ரார். இஸ்லாமிய வரலாறு குறித்த செறிந்த ஞானம் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications