கொடைக்கானலில் இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட்டின் புத்தகக் கண்காட்சி
கொடைக்கானல்: கொடைக்கானலில் மே1ம் தேதி முதல் சென்னை இஸ்லாமிய நிறுவன டிரஸ்ட் சார்பில் புத்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
சிறுவர் பூங்கா அருகில் உள்ள கலையரங்கம் பகுதியில் கண்காட்சி நடைபெறும் என அமைப்பின் இணைச்செயலாளர் கே. ஜலாலுத்தீன் தெரிவித்துள்ளார்.
சென்னை இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் ( ஐ.எஃப்.டி.) கடந்த முப்பது ஆண்டுகளாக பதிப்புத்துறையில் தடம் பதித்து வரும் நிறுவனம். திருக்குர் ஆன், நபிமொழி, நபிவழிகள் என இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் பதிப்பித்துள்ள இந்நிறுவனம் பல்வேறு வித ஆக்கங்களைத் தந்து முத்திரை பதித்து வருவதை தமிழுலகம் நன்கறியும்.
தமிழ் நூல்களோடு ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், உர்தூ, ஹிந்தி ஆகிய நூல்களும் கிடைக்கும். டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, ஷேக் அகார் முஹம்மது உள்ளிட்ட அறிஞர்களின் உரைகளது டிவிடி, விசிடி, திருக்குர் ஆன் மொழிபெயர்ப்புகள் அதன் டிவிடிக்கள், விசிடி உள்ளிட்டவையும் கண்காட்சியில் கிடைக்கும்.
மேலதிக விபரங்களுக்கு 94435 72654 / 99437 50015 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். இக்கண்காட்சி காலை பத்து மணி முதல் இரவு ஒன்பது மணி வரை நடக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications