ஜூன் 18ல் ஜித்தா தமிழ் மன்றம் நடத்தும் மாபெரும் கலக்கல் காமெடி நிகழ்ச்சி
ஜித்தா, சவூதி அரேபியா. ஜித்தா தமிழ் மன்றம் சார்பில் வருகிற ஜூன் 18-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு ஜித்தா ட்ரையோ ரான்ஞ்ச் கிளப் வளாகத்தில் மாபெரும் கலக்கல் காமெடி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்ச்சியில் சன் டி. வி. "அசத்தப்போவது யாரு" புகழ் 'மதுரை' முத்து, 'கோவை' குணா மற்றும் நிகழ்ச்சி இயக்குனர் தா. ராஜ்குமார் இயக்கத்தில் இணைந்து வழங்கும் மாபெரும் கலக்கல் காமெடி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அது சமயம் சிறுவர், சிறுமியர் பங்கேற்கும் தமிழ் கலாச்சார விழா நடைபெற இருக்கிறது.
வருகிற ஜூன் 10 மற்றும் 11-ஆம் தேதி சிறுவர், சிறுமியர்களுக்கான பல்முனைப்போட்டியின் இறுதி சுற்று நடக்க இருக்கிறது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு இந்த நிகழ்ச்சியின் போது சான்றிதழ் வழங்கப்படுவதுடன், கேடயங்களும் ஏராளமான பரிசுகளும் வழங்கப்பட உள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய, இலங்கை, மற்றும் சிங்கப்பூர் தூதரக அதிகாரிகள் மற்றும் தமிழக தொழில் அதிபர்கள் மற்றும் ஏராளமான பிரமுகர்கள் கலந்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அனுமதி சீட்டு உள்ளவர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர். இந்த நிகழ்ச்சிப் பற்றி மேலும் விபரம் தெரிந்துக்கொள்வதர்க்கு [email protected] என்ற ஈமெயில் முகவரியையோ அல்லது 0542564530 / 0565871266 என்ற செல்பேசி எண்களையோ தொடர்புக்கொள்ளலாம்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளர் ஜ. ஜெய்சங்கர் மற்ற செயற்குழு உறுப்பினர்களுடன் இணைந்து தயார் செய்து வருகிறார்.
தகவல்: மு.இ.முஹம்மது இபுறாஹீம் மரைக்கார்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications