குவைத்தில் இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி
குவைத்: ஜூன் 18ம் தேதி மாலை 6:30 மணிக்கு குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் 'இஸ்லாமிய வாழ்வியல் சிறப்பு நிகழ்ச்சி' ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியை சங்கத்தின் செயல் தலைவர் மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமை தாங்க, அச்சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்ஷைக் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.
இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் கொள்கை பரப்புக் குழு உறுப்பினர் மவ்லவீ காரீ அஷ்ஷைஃக் எம். ஜைனுல் ஆபிதீன் பாகவீ அவர்கள் 'வாழ்ந்து காட்டுவோம் வாருங்கள்' என்ற தலைப்பிலும், சங்கத்தின் ஃபத்வா குழு உறுப்பினர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் அஷ்ஷைக் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ அவர்கள் 'வாழ்க்கை வாழ்வதற்கே' என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்களை இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். பெண்களுக்கு தனியிட வசதியும், நிகழ்ச்சியில் பங்கேற்கும் அனைவருக்கும் இரவு சிற்றுண்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சங்கத்தின் செயற்பாடுகள் பற்றி அறிய www.k-tic.com என்ற இணையதளத்தை பயனபடுத்தவும். கருத்து தெரிவிக்க விரும்புவோர், தங்கள் கருத்துகளை [email protected] / [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பவும். http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தில் தங்களை இணைத்துக்கொண்டால் உடனுக்குடன் தகவல்கள் பெறலாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications