மாதா அமிர்தானந்த மயிக்கு நியூயார்க் பல்கலை டாக்டர் பட்டம்!
Subscribe to Oneindia Tamil

மனித நேயத்துக்காக இந்த டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. டாக்டர் பட்டம் பெற்ற பின்பு, மாதா அமிர்தானந்த மயி தனது ஏற்புரையில் கூறியதாவது:
உலகத்தில் அறிவியலும், தொழில் நுட்பமும் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. அதே நேரத்தில் சக மனிதர்களிடம் காட்ட வேண்டிய அன்பையும், நம்பிக்கையையும் மக்கள் இழந்து வருகின்றனர்.
ஆன்மிக அடிப்படை என்பது குருட்டுத்தனமான நம்பிக்கை அல்ல. அது தன்னைப் பற்றி அறியும் ஒரு முயற்சியே ஆகும் என்றார்.












Click it and Unblock the Notifications