எம்பிபிஎஸ் கவுன்சிலிங் தேதி 2 நாளில் அறிவிக்கப்படும் - அமைச்சர் தகவல்
Subscribe to Oneindia Tamil

எய்ட்ஸ் விழிப்புணர்வுக்கான ரெட் ரிப்பன் எக்ஸ்பிரஸ் ரயல் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு சென்று விட்டு, சென்னையை வந்தடைந்துள்ளது.
இந்த ரயிலில் எய்ட்ஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த ரயிலை தமிழக சுகாதார அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் வி.கே.சுப்புராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று பார்வையிட்டனர்.
அப்போது நிருபர்களிடம் பேசிய அமைச்ச்ர் பன்னீர் செல்வம் தமிழ்நாட்டில் மருத்துவகல்லூரி மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதி இன்னும் 2 நாளில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications