கோனார்க் ஆலயத்தில் மீண்டும் சூரிய வழிபாடு இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்

ராஜ்யசபாவில் இதுதொடர்பான கேள்விக்கு பதில் அளித்தபோது நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் வி. நாராயணசாமி கூறியதாவது:
ஒரிசாவின் பழம்பெருமை வாய்ந்த கோனார்க் ஆலயத்தில் பக்தர்கள் சூரியனை வழிபடுவதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டது. கூட்ட நெரிசல் அதிகளவு ஏற்பட்டதன் காரணமாக வழிபாடுக்கு தடை விதிக்கப்பட்டது.
ஆனால் வழிபாட்டை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று அடிக்கடி கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
எனினும் உலக புராதன சின்னமாக போற்றப்படும் இந்த ஆலயத்தை பாதுகாக்கும் நோக்கில் சூரிய வழிபாட்டை அனுமதிப்பதில்லை என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கோவிலின் உள்ளே கற்கள் பெயர்ந்து விழுவதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வமாக இதுபற்றி தகவல் இல்லை.
இது தொடர்பாக மாநில அரசிடமிருந்து உரிய விளக்கம் பெறப்பட்டுள்ளது. கற்கள் பெயர்ந்ததாக அதில் தகவல் இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications