பிரதமரின் வாழ்க்கை வரலாற்றைப் புத்தகமாக எழுதவுள்ள மகள்: தந்தையின் நேர்மையைக் கண்டு வியப்பு

பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் உபிந்தர் டெல்லி பல்கலைக்கழகத்தில் வரலாற்று பேராசிரியராகப் பணியாற்றுகிறார். இன்போசிஸ் நிறுவனம் ஏற்படுத்தியுள்ள சமூக பணிக்கான முதல் விருதினை இவர் பெற்றார்.
பிரதமரின் 2-வது மகள் தமன்சிங் எழுத்தாளராக உள்ளார். இவர் இதுவரை 2 புத்தகங்களை எழுதி உள்ளார். "தி சேக்ரெட் குரோவ்'' என்ற புத்தகத்தை கடந்த வாரம் தான் வெளியிட்டார். இதில் தனக்குப் பிடித்த அரசியல்வாதிகள் பற்றி குறிப்பிட்டிருந்தார். இவர் அடுத்து தன் பெற்றோர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுத உள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் என் பெற்றோர்களின் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான நிகழ்ச்சிகளைத் தொகுத்து ஒரு புத்தகமாக எழுத இருக்கிறேன். என் தந்தையின் நேர்மையைக் கண்டு நான் பெரிதும் வியக்கிறேன் என்று அவர் கூறினார்.
பிரதமரின் இளைய மகள் அம்ரித் நியூயார்க்கில் வழக்கறிஞராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications