வருமா அந்த மழைக்காலம்!
Subscribe to Oneindia Tamil

என்னுடன் பேச உனக்கு பயம்
உன்னுடன் பேச எனக்கு தயக்கம்
பயத்தையும் தயக்கத்தையும்
ஒரு கல்லூரி ஸ்ட்ரைக் பிற்பகலில்
ஒன்றாய் சந்திக்க வைத்தது, ஒரு மழை மேகம்!
பம்ப்செட் ரூம் நெருக்கடியில்
தோழியின் சடை மறைவில்
ஒளிந்து பார்த்த உன் கண்கள்...
வெளியே மழை...
மனசுக்குள் ஆறாய் சந்தோஷ வெள்ளம்
மழை விடவேயில்லை!
இருள் வரும் நேரம்...
உன் பதட்டம் எனக்குள் கல்லெறிய
வேகமாய் ஓடினேன்...
உனக்குக் குடை கொண்டுவர
தெரிந்த வீட்டில் வாங்கி
வீரனைப் போல் உன்முன் நின்று
குடைநீட்டும் நேரம்
மழை சட்டென விட்டுப் போனது...
எனக்குப் பிடித்த மழையை
அளவுக்கதிமாய் திட்டிய ஒரே பொழுது
அந்த சாயங்காலம்தான்!
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications