மன்மோகனுக்கு 2010ம் ஆண்டின் சர்வதேச அரசியல்வாதி விருது!
Subscribe to Oneindia Tamil

அமெரிக்காவின் 'அப்பீல் ஆஃப் கன்சைனஸ் ஃபவுண்டேஷன்' சார்பில் சர்வதேச அளவில் ராஜதந்திர நடவடிக்கைகளில் சிறந்து விளங்கும் அரசியல் தலைவர்கள் உட்பட பல்வேறு பிரிவினருக்கும் விருது வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 1965ம் ஆண்டு முதல் பல்வேறு சர்வதேச தலைவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.
மிகவும் கௌரவமான அங்கீகாரமாக கருதப்படும் விருது பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன், ஜெர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்கெல், பிரேசில் அதிபர் லூய்ஸ் இனாசியோ, பிரான்ஸ் அதிபர் நிகோலஸ் சர்கோஸி என பலருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
2010ம் ஆண்டில் சிறந்த சர்வதேச அரசியல்வாதியாக பிரதமர் மன்மோகன் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இவ்விருதை பிரதமர் மன்மோகனும் ஏற்றுக்கொண்டு விட்டார். வரும் செப்டம்பர் மாதம் வாஷிங்டனில் விருது வழங்கும் விழா நடக்க உள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications