மீண்டும் கலைமாமணி, தமிழ்மாமணி வழங்க புதுச்சேரி கலைஞர்கள் கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
காரைக்கால்: கலைமாமணி, தமிழ்மாமணி விருதுகளை மீண்டும் வழங்கக் கோரி காரைக்கால் மாவட்ட கலைஞர்கள் மாமன்ற தலைவர் எஸ்.எஸ். ஹாஜாமெய்தீன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது,
புதுச்சேரி அரசு கலைபண்பாட்டுத்துறை சார்பில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள கலைஞர்களுக்கு கலைமாமணி' மற்றும் தமிழ்மாமணி' விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டு வந்தது.
ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக இந்த விருதுகள் வழங்கப்படவில்லை. காரைக்கால் மாவட்டத்தில் வயதான திறமையான கலைஞர்கள் பலர் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் 60ல் இருந்து 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். வயதானாலும் அவரவர் துறைகளில் இன்றும் சிறந்து விளங்குகின்றனர். எனவே, அவர்களின் கடைசி காலத்திலாவது அவர்களையும் அவர்களின் துறைகளையும் கௌரவித்து கலைமாமணி மற்றும் தமிழ்மாமணி விருதுகளை வழங்க வேண்டும் என்று கூறினார்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications