உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: ராஜ் தாக்கரே பாராட்டு

மும்பையில் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய ராஜ் தாக்கரே,
கோவையில் நடந்த தமிழ்ச் செம்மொழி மாநாடு போன்ற உன்னதமான முயற்சி மராத்தி மொழிக்காக இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ்ச் செம்மொழி மாநாடு நடந்த விதம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசு ரூ.315 கோடி செலவில் இந்த மாநாட்டை மிகச் சிறப்பாகத் திட்டமிட்டு வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது.
மராத்தியில் இலக்கியத்துக்கோ அல்லது நாடகத்துக்கோ நடத்தப்படும் மாநாடுகள் கடைசியில் பெரும் சர்ச்சையில்தான் முடிகின்றன.
நமக்குள் ஏற்படும் வேற்றுமைகளை மறந்து மராத்தி மொழிக்காக ஏன் நாம் ஒன்றுபடக் கூடாது?.மகாராஷ்டிர அரசு சமீபத்தில் தொடங்கப்பட்ட மராத்தி மொழித் துறைக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இந்தப் பணம் அடிக்கல் நாட்டு விழா நடத்தக் கூட போதாது.
மராட்டி அரசியல்வாதிகள் நடத்தும் பள்ளிகளிலேயே மராத்தி மொழி புறக்கணிக்கப்படுவது வேதனையான விஷயம் என்றார்.
ராஜ் தாக்கரேவின் மகன் அமித் ஆங்கில மீடியத்தில் படித்து வருவதும், 12ம் வகுப்பில் அவர் மொழிப் பாடமாக மராத்தியை தவிர்த்துவிட்டு ஜெர்மன் படித்ததும் குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications