துபாயில் சதக்கத்தல்லாஹ் அப்பா கல்லூரி முன்னாள் மாணவர் சங்க சந்திப்பு

Subscribe to Oneindia Tamil

துபாய்: திருநெல்வேலி ச‌த‌க்க‌த்துல்லாஹ் அப்பா க‌ல்லூரி முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின‌ரின் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி துபாயில், 12.02.2010 வெள்ளிக்கிழ‌மை காலை 11 ம‌ணி முத‌ல் மாலை 5 ம‌ணி வ‌ரை அல் ச‌பா பூங்காவில் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

இந்நிக‌ழ்வில் க‌ல்லூரியில் ப‌யின்ற‌ முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் குடும்ப‌த்தின‌ருட‌ன் க‌ல‌ந்து கொண்டு சிற‌ப்பிக்க‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

துபாய் தேரா லூலூ சென்ட‌ர் அருகில் இருந்து பேருந்து வ‌ச‌தி காலை 9.30 ம‌ணிக்கு ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌து.

மாணவர்கள் த‌ங்க‌ள‌து வ‌ருகையினை சிராஜுத்தீன் சாகுல் ( 050 2090512 ) ம‌ற்றும் ரியாஸ் ( 050 8895783 ) ஆகிய‌ எண்க‌ளுட‌ன் தொட‌ர்பு உறுதிப்ப‌டுத்த‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

மின்ன‌ஞ்சலில் தொடர்பு கொள்ள: [email protected], [email protected]

இணையதளம்: www.sadakalumni.com

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+