சரிகம நிறுவனத்தின் 'ஸ்வீட் வேல்யூஸ்'-வெளியிட்டார் தர்ஷீல்

சாக்லேட் புரடக்ஷன்ஸ் நிறுவனத்தின் புகழ் பெற்ற பிராண்ட்தான் இந்த சாக்லேட் கிட்ஸ். அதன் முதல் ஆடியோ விஷூவல் தொகுப்புதான் இந்த ஸ்வீட் வேல்யூஸ்.
ஸ்வீட் வேல்யூஸ் டிவிடியில், சிறார்களுக்கான நடனம், இசை, எளிமையான பாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. இந்த நிகழ்ச்சியை 9 வயதான பாரதி தொகுத்து அளித்துள்ளார்.
இதன் வெளியீட்டு விழா இன்று காலை 10 மணிக்கு சென்னை மயிலாப்பூர், சிவகாமி பெத்தாச்சி ஆடிட்டோரியத்தில் நடைபெற்றறது. பழம்பெரும் திரைப்பட இயக்குநர் கே.எஸ்.சேது மாதவன் குத்து விளக்கேற்றினார்.
தாரே ஜமீன் பர் படப் புகழ் தர்ஷீல் சபாரி, சாக்லேட் கிட்ஸ் பிராண்டை அறிமுகப்படுத்தினார். பின்னர் டிவிடி வெளியிடப்பட்டது.
ஸ்வீட் வேல்யூஸ் டிவிடியில், சிறார்களுக்கான நடனம், இசை, எளிமையான பாடல்கள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. .
இதில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு பாடலிலும் நல்ல சிந்தனைகளும், அழகான அறிவுரைகளும் பொழுது போக்கு அம்சத்துடன் அமைந்துள்ளது. 2 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளுக்கான டிவிடி இது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்த தகவல்களை அறிய கீழ்க்கண்ட இணையதளத்திற்குச் செல்லலாம்
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications