தமாமில் சோதனையில் சாதனை படைத்த முன்னோர்கள்
Subscribe to Oneindia Tamil
தமாம்: தமாம் நகரில், சோதனையில் சாதனை படைத்த நம் முன்னோர்கள் என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஜூன் 3ம் தேதி வியாழக்கிழமை இரவு எட்டரை மணிக்கு இந்த நிகழ்ச்சி தமாம், ஐசிசியில் நடைபெறுகிறது.
எட்டரை மணிக்குத் தொடங்கி பத்து மணிவரை நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இரண்டு உரைகள் இடம் பெறுகின்றன.
முதலில் சோதனையில் சாதனை படைத்த நம் முன்னோர்கள் என்ற தலைப்பில் உரை இடம் பெறுகிறது.
இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள் பெரும் திரளாக வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர்.
இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வாகன வசதி தேவைப்படுவோர் முன்கூட்டியே தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
மேலதிக விவரங்களுக்கு - இஸ்மாயில் (0503878748)












Click it and Unblock the Notifications