தமிழக அரசு இலவச சேலையின் நீளம் அதிகரிப்பு-ரூ.21 கோடி கூடுதல் நிதி ஓதுக்கீடு
Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் 1 கோடியே 2 லட்சம் ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதில் வறுமைகோட்டிக்கு கீழ் உள்ள அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை வழங்கப்படுகிறது.
வரும் 2011ம் ஆண்டு பொங்கல் பண்டியை முன்னிட்டு ஏழை மக்களுக்கு வழங்கப்பட உள்ள இலவச வேஷ்டி, சேலையின் நீளத்தை 5 மீட்டரில் இருந்து ஐந்தரை மீட்டராக உயர்த்தி வழங்கவும், தரம் உயர்த்தவும் அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ரூ.21 கோடி கூடுதல் செலவாகும்.
மேலும் இந்த இலவச வேஷ்டி சேலைகளை உற்பத்தி செய்யும் நெசவாளர்களின் நலன் கருதியும், அவர்களின் பணி சுமையை குறைக்கும் விதமாகவும் சாதாரண தறிகளுக்கு பதிலாக 2500 பெடல் தறி வழங்க அரசு நடப்பாண்டில் ரூ.9 கோடி ஓதுக்கீடு செய்துள்ளது.
More From
-
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
ரேசன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! வீடு தேடி வரும் ரேசன் பொருள்! இந்த மாதம் எப்போது வரும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications