திமுகவின் வரலாறு குறித்த ஆங்கில நூல் வெளியீடு
Subscribe to Oneindia Tamil

திமுகவின் வரலாறு குறித்து ஆங்கிலத்தில் நூல் எழுதியுள்ளார் முன்னாள் துணைவேந்தரும்,தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்தின் துணைத் தலைவருமான ராமசாமி.
இந்த நூல் வெளியீட்டு விழா அன்பகத்தில், நாளை நடைபெறுகிறது. இதற்கான அழைப்பிதழை முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து ராமசாமி வழங்கினார்.












Click it and Unblock the Notifications