புஜைராவில் நடைபெற்ற நேர மேலாண்மை பயிற்சி முகாம்

நேர மேலாண்மை குறித்த விளக்கம், நேரத்தை கண்காணிக்க வேண்டிய அவசியம், நேர பயன்பாட்டு நுட்பங்கள், அன்றாடம் செய்யக் கூடிய செயல்களை திறனுடன் செய்யும் முறைகள், நம் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்கும் நம் பழக்க வழக்கங்கள், நம் நேரத்தை திருடும் காரணிகள் போன்றவற்றைப் பற்றி வகுப்புகள் அமைந்திருந்தன. புரொஜக்டர் மூலமாக ஒலி ஒளியுடன் எளிமையான நடையில் பயிற்சி முறை வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்தியா மற்றும் இலங்கையைச் சார்ந்த ஆண்களும், பெண்களும் இம் முகாமில் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் கருத்து தெரிவித்த ஷார்ஜா இஸ்லாமிய வங்கியின் அலுவலர் நிலாமுதீன் அவர்கள் இந் நிகழ்ச்சி இன்னும் அதிகமான மக்களுக்கு சென்றடைய வேண்டுமெனவும் அதன் மூலம் மக்கள் வெகுவாக பயனடைவார்கள் எனவும் கூறினார். இனி வரும் நாட்களில் தங்களது நேரத்தை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள இந்நிகழ்ச்சி வழிவகுத்ததாக கருத்துப் படிவத்தில் பெண்கள் தெரிவித்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை இலங்கை மக்பூல், சர்புதீன், மலமஞ்சனூர் அன்சர்கான் உள்ளிட்டவர்கள் செய்திருந்தனர்.
செய்தி: இப்னு மக்பூல்
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications