நெல்லை மாநகராட்சிக்கு புதிய வெப்சைட் துவக்கம்
நெல்லை: நெல்லை மாநகராட்சியில் பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய புதிய இணையதளம் துவக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் பொதுமக்கள் பல்வேறு விபரங்களை தெரிந்து கொள்ள வசதியாக புதிய இணையதளம் ஒன்று நேற்று துவக்கப்பட்டது. இதை மாநகராட்சி மேயர் ஏ.எல். சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். கமிஷ்னர் சுப்பையன், செயற்பொறியாளர் நாராயணநாயர், உதவி கமிஷ்னர்கள் சாந்தி, சுல்தானா, சாமூவேல், செல்வராஜ், கவுன்சிலர்கள் துரை, அப்துல்கலாம், கோபி, பேபிகோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அந்த இணைய தளத்தின் முகவரி - http:\\tirunelvelicorp.tn.gov.in
இதில் மாநகராட்சி குறித்த அனைத்து விபரங்கள், திட்ட செயல்பாடுகள், செயல்படுத்தப்படும் பணிகள், மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள் குறித்த விபரங்கள், தொலைபேசி எண்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன.மாநகராட்சியின் சேவைகளை பெறுவதற்கான வழிமுறைகளை இணைய தளம் மூலம் அறி்ந்து கொள்ளலாம். குடிநீர் இணைப்பு, பிறப்பு, இறப்பு சான்றிதழ், வரி இனங்கள் தொடர்பான விண்ணப்பங்களை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இந்த இணையதளம் மூலம் பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும், புகார்களையும் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications