எச்ஐவி நோய் - தடுப்பதில் தமிழகம் முன்னணி - சம்பு கலோலிகர் பெருமிதம்

மதுரையில் அவர் நிருபர்களிடம் இதுபற்றி கூறுகையில், 'எயிட்ஸ் நோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஏ.ஆர்.டி. மையங்கள் மூலம் இலவச கூட்டு மருந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைகளில், 37 மையங்கள் செயல்படுகின்றன. கடந்த 2009 ம் ஆண்டு அக்டோபர் இறுதி வரை 40 ஆயிரம் எச்ஐவி நோய் பாதிப்பு உள்ளவர்கள், கூட்டு மருந்து சிகிச்சை பெற்றுள்ளனர்.
இது தவிர 46 கூடுதல் மையங்கள் தாலுகா அளவில் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும், எச்ஐவி நோய் பரவாமல் தடுப்பதில் தமிழகம் முன்னணியில் உள்ளது.
பெண்கள் மூலம் குழந்தைக்கு எச்ஐவி பரவும் விகிதம் 1.6 சதவீதமாக இருந்தது. தற்போது 0.25 சதவீதமாக குறைக்கப்பட்டது.
சேலத்தில் எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ளனர். அதே போன்று, கரூர், நாமக்கல், திருச்சி, சென்னை போன்ற மாவட்டங்களிலும் எச்ஐவி நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள் அதிகம் உள்ளனர்.
இந்த நோயாளிகளுக்கு தேவையான சட்ட உதவிகள் வழங்க, 16 அரசு மருத்துவமனைகளில் சட்ட உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன' என்றார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications