ஸ்டெம் செல் மூலம் மூட்டு வலிக்கு சிகிச்சை!
வயதாக ஆக மக்களை வாட்டும் கொடிய நோய்களுள் ஒன்று மூட்டு வலி. அதற்காக மூட்டு மாற்று அறுவை சிகிச்சையை செய்து கொள்ளப் போனால் எக்கச்சக்கமாய் பணம் செலவாகிறது. அப்படியே ஆனாலும் குணமாகிறதா என்றால் சந்தேகமே.
இந்த நிலையில், மூட்டு மாற்று சிகிச்சையை ஆபரேசன் இன்றி ஸ்டெம் செல் மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த சாதனையை இங்கிலாந்தின் மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் குழு படைத் துள்ளனர். ஸ்டெம் செல் மூலம் தயாரிக்கப்படும் மருந்தை பாதிக்கப்பட்ட மூட்டுகளுக்கு இடையே ஊசி மூலம் செலுத்தினர்.
அந்த மருந்து பாதிக்கப் பட்ட செல்கள் போன்று மாறி உறுதியான சவ்வுகளை உருவாக்கி நோயை குணப் படுத்துவது தெரிய வந்தது.
இதன் மூலம் 10 வருடங்களாக மூட்டு இணைப்புகள் பாதிப்பு, இடுப்பு எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டு மூட்டு மாற்று சிகிச்சை தேவைப்படுபவர்கள் கூட பயன் பெறலாம்.
மேலும், எலும்புகளில் பாதிப்பு ஏற்பட்டவர்களும் இச்சிகிச்சையின் மூலம் குண மடையலாம். இந்த முறையில் மூட்டு மாற்று சிகிச்சை பெறுபவர்கள் 2 வாரத்திற்குள் குணமடைய முடியும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications