ஆசிய விளையாட்டு வீரர்களுக்கு சமைக்கும் வெள்ளை மாளிகை ஷெப்
குவாங்ஸு: ஆசிய விளயாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் 13,000 விளையாட்டு வீரர்களுக்கும், பயிற்சியாளர்களுக்கும் வெள்ளை மாளிகையின் முன்னாள் ஷெப் டௌக் பிராட்லி உணவு தயாரிக்கிறார்.
4 அமெரிக்க அதிபர்கள், 6 கத்தோலிக்க தலைவர்கள் உள்ளிட்ட பல தலைவர்களுக்கு உணவு தயாரித்துக் கொடுத்துள்ளார். அவர் கடந்த 23 ஆண்டுகளாக சமையல் துறையில் உள்ளார் என்று அராமார்க் ஸ்போர்ட்ஸ் அன்ட் என்டர்டெயின்மென்ட் தெரிவித்துள்ளது. இது தான் ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் உணவு ஏற்பாட்டாளர் ஆகும்.
கடந்த 2008-ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது பிராட்லி தான் தலைமை ஷெப். அவர் தற்போது சீனாவில் வசிக்கிறார்.
பிராட்லி குழுவினர் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் ஒவ்வொரு நாளும் 26, 000 உணவு வகைகளைத் தயாரிக்கின்றனர். இந்தப் போட்டிகள் கடந்த 12-ம் தேதி துவங்கி வரும் 27-ம் தேதி வரை நடக்கிறது. போட்டிகள் நடக்கும் நாட்களில் 30 டன் அரிசியும், 60 டன் மாமிசமும் பயன்படுத்தப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications