உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு 1000 சிறப்பு பஸ்கள்

கோவை வந்த அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கோவையில் நடைபெறும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்கு தேவையான போக்குவரத்து ஏற்பாடுகளை சிறப்பாக செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஊர்வலத்தின் போது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் இருக்கவும், ஊர்வலத்தை பொதுமக்கள் சிரமம் இல்லாமல் கண்டு களிக்கும் வகையிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுக்காக தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 1000 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்கள் வழக்கமான கட்டணத்தில் இயங்கும்.
இது தவிர கோவையை சுற்றி 5 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படும். வெளிiர்களில் இருந்து வரும் பஸ்கள் அந்த பஸ் நிலையங்களில் நிறுத்தப்படும். பின்னர் அவைகள் அங்கிருந்து புறப்பட்டு செல்ல ஏற்பாடு செய்யப்படும்.
மேலும் தற்காலிக பஸ்நிலையங்களில் இருந்து கொடிசியாவில் நடைபெறும் மாநாட்டு திடலுக்கு சென்று, வருவதற்கும் சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. இந்த பஸ்களுக்கு இலவச கட்டணம், சலுகை கட்டணம் கொடுப்பது பற்றி முடிவு செய்யப்படும்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 20 ஆயிரத்து 275 பஸ்கள் உள்ளன. அதில் சுமார் ரூ. 2500 கோடி செலவில் 15 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகிறது. இதனால் தேவைக்கு ஏற்ப புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டு வருகிறது. ஆகவே மேலும் புதிய வழித்தடங்களில் பஸ்கள் விடுவதற்கோ, இருக்கிற வழித்தடத்தை நீடிப்பதற்கோ எந்த பிரச்சினையும் இல்லை என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications