உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் தமிழினப் படுகொலைகள்-புத்தகம் வெளியீடு
இது குறித்து மனிதம் என்ற மனித உரிமைக்கான அமைப்பின் நிர்வாக செயல் இயக்குனர் அக்னி சுப்பிரமணியன் கூறுகையில்,
'தமிழினப் படுகொலைகள்" ஆவணப் புத்தகம் வரும் ஜூன் 23ம் தேதி கோவையில் தொடங்கவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் தொடங்கப்படவுள்ள சிறப்பு புத்தக விழாவில் 74 ம் எண்ணுள்ள புத்தகக் கடையில் சிறப்புக்குரிய வகையில் விற்பனை செய்யப்பட உள்ளது.
உலகம் முழுக்க விற்பனையாகி வரும் "தமிழினப் படுகொலைகள்" ஆவணப் புத்தகம் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் வெளியிடப்பட்ட புத்தகமாகும். அதே போன்று தமிழகத்தின் கோவை நகரிலும் அறிமுக விழா எடுக்கப்பட்டது.
இந்த புத்தகம், அன்மையில் கனடாவிலும், நார்வே நாட்டிலும் அறிமுக விழா நடத்தப்பட்டது.
"தமிழினப் படுகொலைகள்" ஆவணப் புத்தகத்தின் மதிப்பை உயர்த்தும் வகையில், புத்தகத்தை தமிழ் உலகில் சிறப்பாய் அறியப்பட்டு வரும் பிரான்ஸ்சை சேர்ந்த சோபாசக்தி அவர்களும், கனடாவில் ஈழத்தமிழர்களுக்காக அயராது உழைத்து வரும் அய்யா வேலுபிள்ளை தங்கவேலு அவர்களும் ஆவணப் புத்தகத்தை, திறனாய்வு செய்து வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள திறனாய்வுகளை தற்போது, மனிதம் சார்பில் புத்தக வடிவில் பல்லாயிரக்கனக்கில் அச்சிட்டு, உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டின் போது சிறப்பு புத்தக விழாவில் இலவசமாய் வழங்க உள்ளோம் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?













Click it and Unblock the Notifications