பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கேற்ற உடைகள்!

சிறிய மார்பகங்களைக் கொண்ட பெண்களுக்கு பெரும்பாலும் இந்த சிரமம் இருப்பதில்லை. மேலும் அவர்களுக்கு மார்பகங்களை எடுப்பாக்கி்க் காட்டும் வகையிலான உடைகள் தாராளமாக கிடைக்கின்றன. ஆனால் பெரிய மார்பகப் பெண்களுக்கு இந்த சவுகரியங்கள் இல்லை.
பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் எந்த மாதிரியான உடைகளைத் தேர்வு செய்யலாம் என்பதற்கு சில டிப்ஸ்கள் இதோ...
- மூடிய கழுத்துடைய உடைகளை ஒருபோதும் தேர்வு செய்யாதீர்கள். அப்படிப்பட்ட உடைகள் உங்களது மார்பகங்களை மேலும் பெரிதானதாக காட்டி விடும்.
- அதிக கிளீவேஜ் தெரியும்படியான உடைகளையும் தவிர்ப்பது நல்லது. இது அழகாகக் காட்டுவதற்குப் பதில் அகோரமாக காட்டி விடும்.
- மிகவும் டைட்டான உடைகளைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். சற்றே லூசான உடைகளைத் தேர்வு செய்வது புத்திசாலித்தனம்.
- குர்தா உள்ளிட்ட உடைகளைத் தாராளமாக தேர்வு செய்யலாம். இது அழகாகவும் காட்டும், அகோரத்தையும் குறைக்கும். இதுபோன்ற நீளமான உடைகள் உங்களது உடல்வனப்பைக் காட்டுமே தவிர அதன் அளவைக் குறைத்தேக் காட்டும். எனவே இது சவுகரியமானது.
- சல்வார் போன்ற உடைகளை அணியும் போது துப்பட்டாவை மார்புக்குக் குறுக்கே இருப்பது போல, மார்பகங்களை மூடுவது போல போட்டுக் கொள்வது நன்றாக இருக்கும்.
- கழுத்தை ஒட்டிய பேஷன் கவரிங் நகைகளை போட்டுக் கொள்வது இன்னொரு புத்திசாலித்தனமான செயல். இதுபோல போடும்போது மார்பகங்களுக்குப் பதில் உங்களது கழுத்தை நோக்கி மற்றவர்கள் பார்வை செல்லும். உங்களுக்கும் அழகு கூடி, தன்னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.
இதுபோல சின்னச் சின்ன பேஷன் மாற்றங்களை கடைப்பிடிப்பதன் மூலம் உங்களது அழகையும் கூட்டலாம், மற்றவர்களின் பார்வையிலிருந்தும் தப்பலாம்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications