கோவையில் குழந்தைகள் திரைப்பட விழா: 30ல் துவக்கம்
கோவை: கோவையில் குழந்தைகளுக்கான திரைப்பட விழா வரும் 30-ம் தேதி துவங்க இருக்கிறது.
திரைப்பட விழா
தேசிய குழந்தைகள் வளர்ச்சி கழகமும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து கோவையில் குழந்தைகளுக்கான திரைப்பட விழாவினை நடத்த திட்டமிட்டுள்ளன. இந்த விழா வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை நடக்கிறது.
திரைப்படங்கள்
பள்ளி மாணவர்களுக்கு மத்தியில் நல்ல சிந்தனையையும், நல்லொழுக்கத்தையும் வளர்க்கும் பொருட்டு நடைபெற இருக்கும் இந்த திரைப்பட விழாவில் சுந்தர காண்ட மகாபாரதா, அதிசயக்கோடு, செல்லம், எங்களாலும் முடியும், ஆயிஷா, ஹையாத், மஹேக் மிர்சா, ஆறு பேர், வெற்றிப் பாதை, ஆர்ப்பாட்டம் ஆகிய 9 திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
அனுமதி இலவசம்
இந்த திரைப்படங்களை 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர் இலவசமாகக் கண்டுகளிக்கலாம். பள்ளிகளுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் இத்திரைப்படங்கள் திரையிடப்படும். திரையரங்குகளைத் தேர்வு செய்து மாணவர்களை பத்திரமாக அழைத்துச் செல்ல வேண்டியது மாவட்ட கல்வித்துறை அலுவலகர்களின் பொறுப்பு. திரைப்பட விழா நடைபெறும் சமயங்களில் தியேட்டர்களில் போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யபட்டுள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications