பிரான்ஸில் கம்பன் கழகத்தின் 10வது ஆண்டு விழா
பாரிஸ்: பிரான்சில் கம்பன் கழகத்தின் 10வது ஆண்டு விழா வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
பிரான்ஸ் கம்பன் கழகத்தின் 10வது ஆண்டு விழா கம்பன் விழாவாக வரும் 12, 13 ஆகிய தேதிகளில் La Salle Champ de Foire-ல் நடக்கிறது.
முதல் நாளான நவம்பர் 12ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு துவங்கும் விழா இரவு 8.30 மணி வரை நடக்கிறது. வரும் 12ம் தேதி காலை 10 மணிக்கு துவங்கும் விழா இரவு 8.30 மணி வரை நடக்கிறது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து பல தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர்.
தமிழருவி மணியன், நகைச்சுவைத் தென்றல் இரெ. சண்முகவடிவேல், இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் மற்றும் முனைவர் பர்வீன் சுல்தானா ஆகியோர் சிறப்பு சொற்பொழிவாற்றவிருக்கின்றனர்.
சிறப்புரை, ஆய்வுரை, தேனுரை, எழிலுரை, பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சொற்போர், கவியுரை, கவிமலர், தமிழிசை, நாட்டியம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு பிரான்ஸ் வாழ் தமிழர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications