2011 பத்ம விருதுகள்: எம்எஸ்வி, டிஎம்எஸ் உள்பட 1303 பேர் பரிந்துரை

இந்த பரிந்துரைப் பட்டியலை இன்று வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்.
அதில், பிரபல நடிகர் மம்முட்டி, தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் எம்எஸ்விஸ்வநாதன், மூத்த பின்னணி பாடகர் டிஎம் சவுந்திரராஜன், நடிகர்கள் ஒய் ஜி மகேந்திரன், சிவகுமார், எஸ்வீ சேகர், மூத்த நடிகை எம்என் ராஜம், இசைக் கலைஞர் சுதா ரகுநாதன், தமிழறிஞர் அவ்வை நடராஜன், முன்னாள் டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ் உள்பட பலரும் இந்த விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
இந்தி நடிகர்கள் ஜெயப்பிரதா, சல்மான்கான், பிரியங்கா சோப்ரா ஆகியோரும் இந்த விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.
வரும் ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தன்று பத்ம விருதுகள் அறிவிக்கப்பட உள்ளன.
இந்த பரிந்துரைப் பட்டியலில் உத்தரகண்ட் முதல்வர் ரமேஷ் போக்ரியால் பெயரும் இடம்பெற்றுள்ளது. இலக்கிய பணிக்காக இந்த விருதுக்கு அவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications