For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்தாரில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது

By Siva
Google Oneindia Tamil News

Bakrid celebration in Qatar
தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி நடைபெற்றது.

கடந்த 7ம் தேதி உலக முஸ்லிம்கள் தியாக திருநாளான ஹஜ்ஜுப் பெருநாளை சிறப்பாக கொண்டாடினர். பெருநாளையொட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத்தின் தியாகத் திருநாள் சந்திப்பு நிகழ்ச்சி கடந்த 6ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கத்தார் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர்கள் ஏ. ஃபக்ருதீன் அலி அஹமது, ஏ. சிக்கந்தர் ஹுசைன், கே.பி.எஸ்.ஏ. அஜ்மல் கான், முஹம்மது ஷரீஃப், அன்வர், நூர் முஹம்மது, சாகுல் ஹமீது, சையது, மதுக்கூர் யூசுஃப், முஹம்மது ஷாஃபி, ஷேக் அப்துல் காதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

English summary
Aikya Mudukulathur muslim Jamaath's Bakrid celebration programme was held in Doha on november 6. A. Fakrudeen Ali Ahmed, A. Sikander Hussain, KPS Ajmal Khan, Mohamed Sharif and so on have attended the function.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X