துபாயில் நகரத்தார் சங்கம் நடத்திய ரத்ததான முகாம்: 25 பேர் ரத்ததானம்
Subscribe to Oneindia Tamil

துபாயில் ஐக்கிய அரபு நாடுகள் நகரத்தார் கூட்டமைப்பு (INK) மற்றும் அல் வாஸல் மருத்துவமனை ஆகியவை இணைந்து 136-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக ரத்த தான முகாம் ஒன்றை கடந்த 4ம் தேதி அல் வாஸல் மருத்துவமனையில் நடத்தின.
இதில் 3 பெண்கள் உள்பட 25 பேர் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.
வரும் ஆண்டுகளில் இதே போல் அதிக அளவு நண்பர்கள் கலந்துக் கொண்டு ரத்த தானம் வழங்கவும் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
'நாடு எதுவாயினும் உயிர் ஒன்று தான் என்பதைக் கொண்டு உயிர் காக்க ரத்த தானம் செய்வீர்' என்ற வேண்டுகோளுடன் இந்த ரத்ததான முகாம் சிறப்புற நடைபெற்றது. இந்த முகாமிற்கான ஏற்பாடுகளை நகரத்தார் கூட்டமைப்பின் நிர்வாகிகள் அழகப்பன், மணிகண்டன் உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications